ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்…அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே. லூக்கா 6:35 # நன்றிகெட்ட செயல்கள் தாங்க முடியாத அளவுக்கு வேதனையாயிருக்கும்.# இந்த உலகில் இப்படிப்பட்டோரே பெரும்பாலும் இருக்கிறார்கள் என்பது வேதனையானது.# இதுபோன்ற நன்றிகெட்ட செயல்களுக்குப் பழிவாங்குவது மனிதனின் இயல்பு.# இருப்பினும், இயேசு வேறொரு உதாரணத்தைக் காட்டினார்.# ஆம்! அப்படிப்பட்டவர்களைப் பழிவாங்குவதற்கும் கண்டனம் செய்வதற்கும் பதிலாக, அவர் அவர்களிடம் தயவு காட்டினார்.# பேதுரு, தான் மதத் தலைவர்களிடம் சிக்காமல் தப்பிக்க இயேசுவைச் சபித்தார், மறுதலிக்கும்.# என்றாலும், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தபோது, அவர் பேதுருவை நேரில் சந்தித்து அவனுடைய துன்மார்க்கத்திலிருந்து அவனை மீட்டெடுத்தார். # அப்படிப்பட்டவர்களிடம் தயவு காட்டுவது எளிதல்ல, ஆனால் முடியாததும் அல்ல.# இயேசுவின் அன்பினால் நிறைந்து, உங்களிடம் நன்றிமறந்தோர்க்கு இந்த இரக்கத்தைக் காட்டுங்கள்.# பொல்லாதவர்களை மன்னித்து, அவர்கள் இயேசுவிடம் மீண்டும் வர உதவுங்கள்.# இயேசுவின் சாயலை இவ்வுலகில் பிரதிபலிக்க நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். # அது வேதனையாயிருந்தாலும் அல்லது மனிதக் கண்களுக்கு முட்டாள்த்தனமாகத் தெரிந்தாலும், தயவு காட்டுவதை நிறுத்தாதீர்கள்.# பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பினால் என்னை நிரப்பி, நன்றியில்லாதவர்களுக்கும் துன்மார்க்கருக்கும் இரக்கம் காட்ட எனக்கு உதவும். ஆமென்.
நன்றி கெட்டோரிடமும் இயேசுவைப் போல் தயவு காட்டுங்கள்.
“ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்...அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே. லூக்கா 6:35 # நன்றிகெட்ட செயல்கள் தாங்க முடியாத அளவுக்கு வேதனையாயிருக்கும்.# இந்த உலகில் இப்படிப்பட்டோரே பெரும்பாலும் இருக்கிறார்கள் என்பது வேதனையானது.# இதுபோன்ற நன்றிகெட்ட செயல்களுக்குப் பழிவாங்குவது மனிதனின் இயல்பு.# இருப்பினும், இயேசு வேறொரு உதாரணத்தைக் காட்டினார்.# ஆம்! அப்படிப்பட்டவர்களைப் பழிவாங்குவதற்கும் கண்டனம் செய்வதற்கும் பதிலாக, அவர் அவர்களிடம் தயவு காட்டினார்.# பேதுரு, தான் மதத் தலைவர்களிடம் சிக்காமல் தப்பிக்க இயேசுவைச் சபித்தார், மறுதலிக்கும்.# என்றாலும், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தபோது, அவர் பேதுருவை நேரில் சந்தித்து அவனுடைய துன்மார்க்கத்திலிருந்து அவனை மீட்டெடுத்தார். # அப்படிப்பட்டவர்களிடம் தயவு காட்டுவது எளிதல்ல, ஆனால் முடியாததும் அல்ல.# இயேசுவின் அன்பினால் நிறைந்து, உங்களிடம் நன்றிமறந்தோர்க்கு இந்த இரக்கத்தைக் காட்டுங்கள்.# பொல்லாதவர்களை மன்னித்து, அவர்கள் இயேசுவிடம் மீண்டும் வர உதவுங்கள்.# இயேசுவின் சாயலை இவ்வுலகில் பிரதிபலிக்க நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். # அது வேதனையாயிருந்தாலும் அல்லது மனிதக் கண்களுக்கு முட்டாள்த்தனமாகத் தெரிந்தாலும், தயவு காட்டுவதை நிறுத்தாதீர்கள்.# பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது அன்பினால் என்னை நிரப்பி, நன்றியில்லாதவர்களுக்கும் துன்மார்க்கருக்கும் இரக்கம் காட்ட எனக்கு உதவும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

