← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும் புரிதலும் வரும்.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவருடைய வாயிலிருந்து அறிவும்...

“ிமொழிகள் 2:6 கர்த்தர் எல்லா ஞானத்திற்கும் புரிதலுக்கும் ஆதாரமாக இருக்கிறார். பெரும்பாலான பிரச்சனைகள் சரியான புரிதல் இல்லாமல், அல்லது தவறான புரிதல்கள் மூலம் வருகின்றன. ஒரு தலைவனுக்கு தன் மக்களின் சூழ்நிலைகள் மற்றும் அவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்ளும் திறன் இருக்க வேண்டும். 1. நீங்கள் புரிந்துகொள்ளும் நபரா?2. மற்றவர்கள் மேற்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சிரமங்களுக்கு நீங்கள் உணர்வற்றவரா?3. உங்கள் சக பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நீங்கள் எவ்வளவு பரிவு காட்டுகிறீர்கள்? புரிந்துகொள்ளும் வரத்தை கர்த்தரிடம் கேளுங்கள். இது உங்கள் வேலையில், ஊழியத்தில் மற்றும் குடும்பத்திற்கான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், தனித்துவமான தீர்வுகள் மற்றும் உத்திகளை உருவாக்குவதற்கும் உதவிச் செய்யும். புரிந்துகொள்வது மற்றவர்களின் நோக்கங்களைப் புரிந்துகொள்ளவும் உதவிச் செய்கிறது. இது நல்ல முடிவுகளை எடுக்கவும் அன்பாகவும் கனிவாகவும் செயல்பட உங்களை அனுமதிக்கிறது. மனிதனாக வாழ்ந்த காலம் முழுவதும், புரிந்துகொள்வதன் ஆழமான மதிப்பை இயேசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். # உங்களைச் சுற்றியுள்ளவர்களின் சிரமங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும்போது இரக்கத்தையும் பரிந்துணர்வையும் வெளிப்படுத்துங்கள்.# அவ்வாறு செய்வதன் மூலம், கர்த்தரின் அன்பின் ஆழத்தை அவர்கள் பார்க்கவும், அனுபவிக்கவும் அவர்களுக்கு உதவிச் செய்கிறீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து புரிந்துகொள்ளும் மற்றும் இரக்கமுள்ள நபராக எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 30 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். நீதிமொழிகள் 2:6 கர்த்தர் எல்லா ஞானத்திற்கும் புரிதலுக்கும் ஆதாரமாக இருக்கிறார். பெரும்பாலான பிரச்சனைகள் சரியான புரிதல் இல்லாமல், அல்லது தவறான புரிதல்கள் மூலம் வருகின்றன. ஒரு தலைவனுக்கு தன் மக்களின் சூழ்நிலைகள் மற்றும் அவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்ளும் திறன் இருக்க வேண்டும். 1. நீங்கள் புரிந்துகொள்ளும் நபரா?2. மற்றவர்கள் மேற்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சிரமங்களுக்கு நீங்கள் உணர்வற்றவரா?3. உங்கள் சக பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் நீங்கள் எவ்வளவு பரிவு காட்டுகிறீர்கள்? புரிந்துகொள்ளும் வரத்தை கர்த்தரிடம் கேளுங்கள். இது உங்கள் வேலையில், ஊழியத்தில் மற்றும் குடும்பத்திற்கான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், தனித்துவமான தீர்வுகள் மற்றும் உத்திகளை உருவாக்குவதற்கும் உதவிச் செய்யும். புரிந்துகொள்வது மற்றவர்களின் நோக்கங்களைப் புரிந்துகொள்ளவும் உதவிச் செய்கிறது. இது நல்ல முடிவுகளை எடுக்கவும் அன்பாகவும் கனிவாகவும் செயல்பட உங்களை அனுமதிக்கிறது. மனிதனாக வாழ்ந்த காலம் முழுவதும், புரிந்துகொள்வதன் ஆழமான மதிப்பை இயேசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். # உங்களைச் சுற்றியுள்ளவர்களின் சிரமங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும்போது இரக்கத்தையும் பரிந்துணர்வையும் வெளிப்படுத்துங்கள்.# அவ்வாறு செய்வதன் மூலம், கர்த்தரின் அன்பின் ஆழத்தை அவர்கள் பார்க்கவும், அனுபவிக்கவும் அவர்களுக்கு உதவிச் செய்கிறீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து புரிந்துகொள்ளும் மற்றும் இரக்கமுள்ள நபராக எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.