திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும். நீதிமொழிகள் 12:24 உங்களுக்குப் பல கனவுகளும் இலட்சியங்களும் இருக்கலாம். ஆனால், அந்த இலக்கை அடைய நீங்கள் முறையாக உழைக்க வேண்டும். எனவே, கடினமாய் உழைத்துப் புத்தியாய்ச் செயல்படுங்கள். தேவன் நிச்சயமாய் உங்களை வாழ்க்கையில் உயர்த்துவார். சோம்பேறிக்கு உதவி செய்ய வருவது அவருக்குப் பிடிக்காது. ஒரு ஜாக்கிரதையுள்ள நபர் சிறிய பொறுப்புகளில் நேர்மையாக இருப்பார். அதன் மூலம் அவர், பல விஷயங்களில் பொறுப்பாளியாய் இருப்பதற்கான வெகுமதியைப் பெறுவார். நீங்கள் பணியில் உறுதியாய், நேர்மையாக, கடின உழைப்பாளியாயிருந்தால், தேவன் உங்களைத் தலைவராகவும் அதிகாரியாகவும் ஆசீர்வதிப்பார். நீங்கள் சோம்பேறியாய் இருந்தால், வேறொருவர் உங்களை ஆள்வார். தேர்வு உங்களுடையது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் செய்யும் எல்லாவற்றிலும் ஜாக்கிரதையுடன் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
ஜாக்கிரதையாயிருங்கள்
“திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும். நீதிமொழிகள் 12:24 உங்களுக்குப் பல கனவுகளும் இலட்சியங்களும் இருக்கலாம். ஆனால், அந்த இலக்கை அடைய நீங்கள் முறையாக உழைக்க வேண்டும். எனவே, கடினமாய் உழைத்துப் புத்தியாய்ச் செயல்படுங்கள். தேவன் நிச்சயமாய் உங்களை வாழ்க்கையில் உயர்த்துவார். சோம்பேறிக்கு உதவி செய்ய வருவது அவருக்குப் பிடிக்காது. ஒரு ஜாக்கிரதையுள்ள நபர் சிறிய பொறுப்புகளில் நேர்மையாக இருப்பார். அதன் மூலம் அவர், பல விஷயங்களில் பொறுப்பாளியாய் இருப்பதற்கான வெகுமதியைப் பெறுவார். நீங்கள் பணியில் உறுதியாய், நேர்மையாக, கடின உழைப்பாளியாயிருந்தால், தேவன் உங்களைத் தலைவராகவும் அதிகாரியாகவும் ஆசீர்வதிப்பார். நீங்கள் சோம்பேறியாய் இருந்தால், வேறொருவர் உங்களை ஆள்வார். தேர்வு உங்களுடையது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் செய்யும் எல்லாவற்றிலும் ஜாக்கிரதையுடன் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

