வெள்ளி, 17 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7 - இயேசு மனித சாயலான தேவன் ஆவார்.- இயேசு பிதாவாகிய தேவனின் துல்லியமான பிரதிபலிப்பு.- இயேசுவே ஞானத்தின் ஊற்றாய் இருக்கிறார்.- அவர் உங்களில் வாசமாயிருக்கும்போது, நீங்கள் ஞானத்தால் நிரப்பப்படுகிறீர்கள்.- நீங்கள் இதை நம்பினால், அவருடன் அதிக நேரத்தைச் செலவிட்டு, ஞானத்தை அவரிடமிருந்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.- ஞானமுள்ள வாழ்க்கையே இயேசு உங்களில் இருக்கிறார் என்பதற்கு சாட்சியாம்.- எனவே, அவருடன் மூழ்கும் அளவிற்கு அவருடைய பிரசன்னத்தைத் தேடுங்கள்.- அப்பொழுது, அவருடைய வார்த்தைகள் உங்கள் ஆன்மீகக் கண்களைத் திறந்து, உங்கள் வாழ்க்கையை மிகுந்த ஞானமாய் மாற்றும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் ஞானத்தின் ஆதாரமாய் இருக்கிறீர். என்னை ஆசீர்வதித்து என்னை ஞானமுள்ளவனாக்கும். ஆமென்.
இயேசு தமது ஞானத்தை உங்களுக்குத் தந்து, சாட்சியாய் இருப்பார்.
“வெள்ளி, 17 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7 - இயேசு மனித சாயலான தேவன் ஆவார்.- இயேசு பிதாவாகிய தேவனின் துல்லியமான பிரதிபலிப்பு.- இயேசுவே ஞானத்தின் ஊற்றாய் இருக்கிறார்.- அவர் உங்களில் வாசமாயிருக்கும்போது, நீங்கள் ஞானத்தால் நிரப்பப்படுகிறீர்கள்.- நீங்கள் இதை நம்பினால், அவருடன் அதிக நேரத்தைச் செலவிட்டு, ஞானத்தை அவரிடமிருந்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.- ஞானமுள்ள வாழ்க்கையே இயேசு உங்களில் இருக்கிறார் என்பதற்கு சாட்சியாம்.- எனவே, அவருடன் மூழ்கும் அளவிற்கு அவருடைய பிரசன்னத்தைத் தேடுங்கள்.- அப்பொழுது, அவருடைய வார்த்தைகள் உங்கள் ஆன்மீகக் கண்களைத் திறந்து, உங்கள் வாழ்க்கையை மிகுந்த ஞானமாய் மாற்றும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் ஞானத்தின் ஆதாரமாய் இருக்கிறீர். என்னை ஆசீர்வதித்து என்னை ஞானமுள்ளவனாக்கும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

