திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 1 நாளாகமம் 16:34 - உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியற்றிருக்கிறீர்களா?- உங்கள் வாழ்வைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.- மாறாக, உங்கள் வாழ்க்கையை இயேசுவோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.- உங்கள் குறைகளின் மத்தியிலும், அவர் உங்களிடத்தில் அன்பாயிருக்கிறார்.- இவ்வுலகில் உள்ள மற்றவர்களை விட இயேசு உங்கள்மேல் மிகுந்த அக்கறை காட்டுகிறார்.- அவர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து தீமையிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறார். - அவருடைய அன்பு மற்றும் அக்கறைக்காக நீங்கள் அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறீர்களா?- உங்கள் மீதான அவர் அன்பைப் பற்றிச் சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.- உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணி எண்ணி அவற்றை ஒவ்வொன்றாய்ப் பெயரிடுங்கள்.- எல்லா ஆசீர்வாதங்களுக்கும் தேவனுக்கு நன்றிசெலுத்துங்கள். அதை அனுதின வழக்கமாக்குங்கள்.- உங்கள் அணுகுமுறையிலும் வாழ்க்கை முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம் அன்புக்கும், அக்கறைக்கும் மிக்க நன்றிசெலுத்துகிறேன். எல்லா நேரங்களிலும் நன்றியுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கர்த்தரைத் துதியுங்கள்
“திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 1 நாளாகமம் 16:34 - உங்கள் வாழ்க்கையைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியற்றிருக்கிறீர்களா?- உங்கள் வாழ்வைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.- மாறாக, உங்கள் வாழ்க்கையை இயேசுவோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.- உங்கள் குறைகளின் மத்தியிலும், அவர் உங்களிடத்தில் அன்பாயிருக்கிறார்.- இவ்வுலகில் உள்ள மற்றவர்களை விட இயேசு உங்கள்மேல் மிகுந்த அக்கறை காட்டுகிறார்.- அவர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து தீமையிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறார். - அவருடைய அன்பு மற்றும் அக்கறைக்காக நீங்கள் அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறீர்களா?- உங்கள் மீதான அவர் அன்பைப் பற்றிச் சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.- உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணி எண்ணி அவற்றை ஒவ்வொன்றாய்ப் பெயரிடுங்கள்.- எல்லா ஆசீர்வாதங்களுக்கும் தேவனுக்கு நன்றிசெலுத்துங்கள். அதை அனுதின வழக்கமாக்குங்கள்.- உங்கள் அணுகுமுறையிலும் வாழ்க்கை முறையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம் அன்புக்கும், அக்கறைக்கும் மிக்க நன்றிசெலுத்துகிறேன். எல்லா நேரங்களிலும் நன்றியுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

