← செய்திகளுக்குத் திரும்பு
நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்.
படத்தைப் பதிவிறக்கு

நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்.

“அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். சங்கீதம் 37:23 * உங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையில் இருக்கிறீர்களா?* வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உங்கள் திறமையில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?* முக்கியமான வாழ்க்கைத் தீர்மானங்களை எடுக்கப் பயப்படுகிறீர்களா?* ஆமென்றால், இயேசுவிடம் வந்து அவருடைய வழிகாட்டுதலை நாடுங்கள். * நீங்கள் தேவனுக்குப் பயந்து, உங்கள் வழிகளிலெல்லாம் அவரைப் பின்பற்ற உங்களை ஒப்புக்கொடுக்கும்போது, அவர் உங்கள் வாழ்க்கையைப் பொறுப்பேற்று உங்கள் நடைகளைச் சரியான பாதையில் நடத்திச் செல்கிறார்.* எப்பொழுதும் உங்களுடன் இருப்பதாகவும், வழிகாட்டி நடத்திச் செல்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.* நீங்கள் அவருடைய வழிகளில் நடக்கும்போது, உங்கள் முன்னேற்றத்தில் அவர் சந்தோஷப்பட்டுத் தொடர்ந்து உங்களை ஆசீர்வதிப்பார். * இருப்பினும், பரலோக வாழ்க்கையைப் பூமியில் வாழ்வதற்கான திறவுகோல் தேவபக்தியாயிருப்பதாகும். அதாவது, கடவுளைப் பிரியப்படுத்துவதேயாகும்.* நீங்கள் தேவபக்தியாய் இருப்பதைத் தெரிந்துக் கொள்வீர்களா? ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தெய்வீக வாழ்க்கை வாழவும், வாழ்வில் சரியான முடிவுகளைத் தைரியமாய் எடுக்கவும் எனக்கு உதவியருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 23 பிப்ரவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். சங்கீதம் 37:23 * உங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையில் இருக்கிறீர்களா?* வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உங்கள் திறமையில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?* முக்கியமான வாழ்க்கைத் தீர்மானங்களை எடுக்கப் பயப்படுகிறீர்களா?* ஆமென்றால், இயேசுவிடம் வந்து அவருடைய வழிகாட்டுதலை நாடுங்கள். * நீங்கள் தேவனுக்குப் பயந்து, உங்கள் வழிகளிலெல்லாம் அவரைப் பின்பற்ற உங்களை ஒப்புக்கொடுக்கும்போது, அவர் உங்கள் வாழ்க்கையைப் பொறுப்பேற்று உங்கள் நடைகளைச் சரியான பாதையில் நடத்திச் செல்கிறார்.* எப்பொழுதும் உங்களுடன் இருப்பதாகவும், வழிகாட்டி நடத்திச் செல்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.* நீங்கள் அவருடைய வழிகளில் நடக்கும்போது, உங்கள் முன்னேற்றத்தில் அவர் சந்தோஷப்பட்டுத் தொடர்ந்து உங்களை ஆசீர்வதிப்பார். * இருப்பினும், பரலோக வாழ்க்கையைப் பூமியில் வாழ்வதற்கான திறவுகோல் தேவபக்தியாயிருப்பதாகும். அதாவது, கடவுளைப் பிரியப்படுத்துவதேயாகும்.* நீங்கள் தேவபக்தியாய் இருப்பதைத் தெரிந்துக் கொள்வீர்களா? ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, தெய்வீக வாழ்க்கை வாழவும், வாழ்வில் சரியான முடிவுகளைத் தைரியமாய் எடுக்கவும் எனக்கு உதவியருளும். ஆமென்.