← செய்திகளுக்குத் திரும்பு
முற்றிலும் தாழ்மையாகவும் மென்மையாகவும் இருங்கள்; பொறுமையாய் இருந்து அன்பினால் ஒருவரையொருவர் தாங்குங்கள்.
படத்தைப் பதிவிறக்கு

முற்றிலும் தாழ்மையாகவும் மென்மையாகவும் இருங்கள்; பொறுமையாய்...

“வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்குங்கள். எபேசியர் 4:2 # பரிசுத்த வேதாகமம் நாம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும் கட்டியெழுப்பவும் அறிவுறுத்துகிறது.# ஒருவரையொருவர் பலப்படுத்தவும் வளரவும் உதவுவது ஒரு கிறிஸ்தவப் குணாதிசயம்.# துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்தவர்கள் இப்போது அழிவு, பாகுபாடு மற்றும் ஊக்கமின்மை ஆகியவற்றில் முன்னணியில் உள்ளனர். # நீங்கள் மற்றவர்களிடம் மென்மையாகவும் இரக்கமாகவும் இருக்கிறீர்களா?# மற்றவர்கள் நம்மை மென்மையாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதாய் இருக்கும்போது, நாமும் மற்றவர்களிடம் மென்மையாகவும் அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? # மற்றவர்களிடம் எப்படி மென்மையாகவும், கனிவாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு இயேசு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார்.# தமது சீஷர்களுக்குப் பணிவிடை செய்யவும், அவர்களின் கால்களைக் கழுவவும், உணவு பரிமாறவும் அவர் தயங்கவில்லை.# உங்கள் வார்த்தைகள் கருணையும் கிருபை பொருந்தினதாயும் இருக்கட்டும்.# உங்கள் இறுமாப்பைப் புதைத்து, ஒருவருக்கொருவர் ஊக்கமாய் உதவி செய்வதன் மூலம் உங்கள் மெய்யான பணிவைக் காட்டுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து எல்லோரிடமும் கனிவாகவும் இரக்கமாகவும் இருக்க எனக்கு உதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

முற்றிலும் தாழ்மையாகவும் மென்மையாகவும் இருங்கள்; பொறுமையாய் இருந்து அன்பினால் ஒருவரையொருவர் தாங்குங்கள். வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்குங்கள். எபேசியர் 4:2 # பரிசுத்த வேதாகமம் நாம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும் கட்டியெழுப்பவும் அறிவுறுத்துகிறது.# ஒருவரையொருவர் பலப்படுத்தவும் வளரவும் உதவுவது ஒரு கிறிஸ்தவப் குணாதிசயம்.# துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்தவர்கள் இப்போது அழிவு, பாகுபாடு மற்றும் ஊக்கமின்மை ஆகியவற்றில் முன்னணியில் உள்ளனர். # நீங்கள் மற்றவர்களிடம் மென்மையாகவும் இரக்கமாகவும் இருக்கிறீர்களா?# மற்றவர்கள் நம்மை மென்மையாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதாய் இருக்கும்போது, நாமும் மற்றவர்களிடம் மென்மையாகவும் அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லையா? # மற்றவர்களிடம் எப்படி மென்மையாகவும், கனிவாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு இயேசு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார்.# தமது சீஷர்களுக்குப் பணிவிடை செய்யவும், அவர்களின் கால்களைக் கழுவவும், உணவு பரிமாறவும் அவர் தயங்கவில்லை.# உங்கள் வார்த்தைகள் கருணையும் கிருபை பொருந்தினதாயும் இருக்கட்டும்.# உங்கள் இறுமாப்பைப் புதைத்து, ஒருவருக்கொருவர் ஊக்கமாய் உதவி செய்வதன் மூலம் உங்கள் மெய்யான பணிவைக் காட்டுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து எல்லோரிடமும் கனிவாகவும் இரக்கமாகவும் இருக்க எனக்கு உதவும். ஆமென்.