சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை.சங்கீதம் 9:18 தேவனே இவ்வுலகத்தின் சிருஷ்டிகராயும் நம்மை விசாரிக்கிறவராயும் இருக்கிறார். இருப்பினும், நம் வாழ்வில் நாம் புறக்கணிப்பை அனுபவிக்கும் தருணங்களும் தேவையோடு நிற்கும் தருணங்களும் உள்ளன. அச்சமயங்கள், இந்த உலகில் நமக்குக் கிடைக்கும் செல்வங்கள் குன்றிப்போகவோ, முற்றிலும் அற்றுப்போகவோ செய்து, அவநம்பிக்கையான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். நம் நல்வாழ்வைப் பற்றி யாரும் கவலைப்படாதபோது அது மனச்சோர்வை ஏற்படுத்தும். யாரும் நம்மைப் பற்றி அக்கறைகொள்வதில்லை எனத் தோன்றலாம். ஆனால் நாம் நம்பிக்கையை இழக்கக்கூடாது. சகாயம் சமீபமாய் இருக்கிறது. தேவன் நிச்சயமாய் உங்கள் தேவைகளைச் சந்திப்பார்; நீங்கள் ஒருபொழுதும் புறக்கணிக்கப்படுவதில்லை. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் நம்பிக்கை உம்மில் இருக்கிறது. தயவுகூர்ந்துது என்னைக் கைவிடாதிரும். ஆமென்.
எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை
“சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை.சங்கீதம் 9:18 தேவனே இவ்வுலகத்தின் சிருஷ்டிகராயும் நம்மை விசாரிக்கிறவராயும் இருக்கிறார். இருப்பினும், நம் வாழ்வில் நாம் புறக்கணிப்பை அனுபவிக்கும் தருணங்களும் தேவையோடு நிற்கும் தருணங்களும் உள்ளன. அச்சமயங்கள், இந்த உலகில் நமக்குக் கிடைக்கும் செல்வங்கள் குன்றிப்போகவோ, முற்றிலும் அற்றுப்போகவோ செய்து, அவநம்பிக்கையான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். நம் நல்வாழ்வைப் பற்றி யாரும் கவலைப்படாதபோது அது மனச்சோர்வை ஏற்படுத்தும். யாரும் நம்மைப் பற்றி அக்கறைகொள்வதில்லை எனத் தோன்றலாம். ஆனால் நாம் நம்பிக்கையை இழக்கக்கூடாது. சகாயம் சமீபமாய் இருக்கிறது. தேவன் நிச்சயமாய் உங்கள் தேவைகளைச் சந்திப்பார்; நீங்கள் ஒருபொழுதும் புறக்கணிக்கப்படுவதில்லை. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் நம்பிக்கை உம்மில் இருக்கிறது. தயவுகூர்ந்துது என்னைக் கைவிடாதிரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

