கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த, மாம்சமாகிய வார்த்தையான இயேசுவைப் பற்றிக் கொள்ளுங்கள் அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:14
← செய்திகளுக்குத் திரும்பு
இயேசுவைப் பற்றிக் கொள்ளுங்கள்
“கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த, மாம்சமாகிய வார்த்தையான இயேசுவைப் பற்றிக் கொள்ளுங்கள் அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது”
யோவான் 1:14

