← செய்திகளுக்குத் திரும்பு
இயேசு உங்களுக்காகத் தம் உயிரைத் தியாகம் செய்த நல்ல மேய்ப்பர்
படத்தைப் பதிவிறக்கு

இயேசு உங்களுக்காகத் தம் உயிரைத் தியாகம் செய்த நல்ல மேய்ப்பர்

“தைரியமாக இருங்கள். அவர் உங்களை இறுதிவரை பாதுகாப்பார். நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்”

யோவான் 10:11

இன்றைய செய்தி

இயேசு உங்களுக்காகத் தம் உயிரைத் தியாகம் செய்த நல்ல மேய்ப்பர். தைரியமாக இருங்கள். அவர் உங்களை இறுதிவரை பாதுகாப்பார். நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். யோவான் 10:11