இயேசு உலகிற்கு ஒளி. நீங்கள் அவரைப் பின்பற்றும்போது, ஒருபோதும் இருளில் நடக்க மாட்டீர்கள். எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு ஜீவனையும், வழிநடத்துதலையும் தரும் ஜீவஒளியை அவரிடமிருந்துப் பெறுவீர்கள். நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான். யோவான் 8:12
← செய்திகளுக்குத் திரும்பு
இயேசு உலகிற்கு ஒளி
“நீங்கள் அவரைப் பின்பற்றும்போது, ஒருபோதும் இருளில் நடக்க மாட்டீர்கள். எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுக்கு ஜீவனையும், வழிநடத்துதலையும் தரும் ஜீவஒளியை அவரிடமிருந்துப் பெறுவீர்கள். நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்”
யோவான் 8:12

