கர்த்தருடைய சத்தத்துக்கு கவனமாயிருந்து, முழு மனதுடன் அவருக்கு பதிலளியுங்கள் அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். 1 சாமுவேல் 3:10
← செய்திகளுக்குத் திரும்பு
முழு மனதுடன் அவருக்கு பதிலளியுங்கள்
“அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்”
1 சாமுவேல் 3:10

