அறிவு வல்லமையை கொடுக்கிறது. தேவனை அறிகிற அறிவை அலட்சியம் செய்யாதீர்கள். இந்த கலக்கம் நிறைந்த உலகில் உயிர்வாழவும், செழிக்கவும் இயேசுவைப் பற்றிய உங்கள் அறிவிலும் அனுபவத்திலும் வளருங்கள். என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள். ஓசியா 4:6
← செய்திகளுக்குத் திரும்பு
அறிவு வல்லமையை கொடுக்கிறது.
“என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்”
ஓசியா 4:6

