செவ்வாய், 13 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாக இரு. 2 தீமோத்தேயு 4:5 (TIRV) * தெளிவான மனம் ஆக்கப்பூர்வத்துடனும் புதிய காரியங்களை உருவாக்கும் திறனுடனும் இருக்கும்.* ஆனால் குழப்பமான மனம் எந்த காரியங்களையும் உறுதிப்படுத்த முடியாததாகவும், உலக கவலைகளால் நிறைந்ததாகவும் இருக்கும். * நீங்கள் குழப்பமாகவும் கவலையாகவும் இருக்கிறீர்களா?* அதற்கான ஒரே சிகிச்சை, கர்த்தருடைய சமாதானத்தினால் உங்கள் மனதைத் தெளிவுபடுத்துவதும், உங்கள் வாழ்க்கைக்கான அவரது நிச்சயமான வாக்குத்தத்தங்களால் உங்கள் குழப்பத்தை நீக்குவதுமே ஆகும். * குழப்பமான மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும் செய்திகள் அல்லது உரையாடல்களில் இருந்து கட்டாயமாக விலகி இருங்கள்.* உற்சாகமூட்டுபவர்கள் - உங்களை ஊக்குவிக்கவும், உயர்த்தவும் தயாராக இருக்கும் உண்மையான மனிதர்கள் உங்களைச் சுற்றி இருக்கட்டும். * உங்கள் எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரை நம்புங்கள் மற்றும் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.* அதுவே, நீங்கள் தெளிந்த மனதுடன் இருக்க உதவிச் செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஒவ்வொரு சூழ்நிலையிலும் தெளிவான மனதுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
நீங்கள் எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
“செவ்வாய், 13 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாக இரு. 2 தீமோத்தேயு 4:5 (TIRV) * தெளிவான மனம் ஆக்கப்பூர்வத்துடனும் புதிய காரியங்களை உருவாக்கும் திறனுடனும் இருக்கும்.* ஆனால் குழப்பமான மனம் எந்த காரியங்களையும் உறுதிப்படுத்த முடியாததாகவும், உலக கவலைகளால் நிறைந்ததாகவும் இருக்கும். * நீங்கள் குழப்பமாகவும் கவலையாகவும் இருக்கிறீர்களா?* அதற்கான ஒரே சிகிச்சை, கர்த்தருடைய சமாதானத்தினால் உங்கள் மனதைத் தெளிவுபடுத்துவதும், உங்கள் வாழ்க்கைக்கான அவரது நிச்சயமான வாக்குத்தத்தங்களால் உங்கள் குழப்பத்தை நீக்குவதுமே ஆகும். * குழப்பமான மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும் செய்திகள் அல்லது உரையாடல்களில் இருந்து கட்டாயமாக விலகி இருங்கள்.* உற்சாகமூட்டுபவர்கள் - உங்களை ஊக்குவிக்கவும், உயர்த்தவும் தயாராக இருக்கும் உண்மையான மனிதர்கள் உங்களைச் சுற்றி இருக்கட்டும். * உங்கள் எல்லா சூழ்நிலையிலும் கர்த்தரை நம்புங்கள் மற்றும் அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.* அதுவே, நீங்கள் தெளிந்த மனதுடன் இருக்க உதவிச் செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஒவ்வொரு சூழ்நிலையிலும் தெளிவான மனதுடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

