திங்கட்கிழமை, 15 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட. யோவான் 5:8 * பெதஸ்தா குளத்தருகே இருந்த நோயாளி ஒருவரிடம் இயேசு இதைக் கூறினார்.* தேவதூதன் தோன்றி தண்ணீரைக் கலக்கும் போது பெதஸ்தாவின் குளத்தில் முதலாவது இறங்குவதற்கு யாராவது உதவி செய்வார்களா என்று அவர் காத்திருந்தார்.* யாருமே அவருக்கு உதவாததால் பல வாய்ப்புகள் வீணாகி வருடங்கள் கடந்தன. * இதேபோன்ற விரக்தியையும் ஏமாற்றத்தையும் நீங்கள் அனுபவிக்கிறீர்களோ?* நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.* மற்றவர்களிடம் உதவி தேடுவதற்குப் பதிலாக, இயேசுவிடம் திரும்பி, உங்கள் மனவேதனையை அவரிடம் கொட்டி விடுங்கள்.* உங்கள் உணர்வுகளையும், வலிகளையும் அவர் மட்டுமே புரிந்துகொள்கிறார்.* அவர் உங்களை நியாயந்தீர்க்கவோ அல்லது பாகுபாடு காட்டவோ மாட்டார்.* ஆனால், உங்களின் கஷ்டங்களைத் தீர்க்க ஆறுதலாய் இருந்து உங்களுக்கு உதவிச் செய்வார். * நோய்வாய்ப்பட்ட மனிதனை நோக்கி இயேசு, எழுந்து படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கச் சொன்னபோது, உடனே அவன் குணமடைந்தான்.* இன்றும், இயேசுவின் அதே அற்புத வல்லமையை குறித்தே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.* இயேசுவையும் அவருடைய வார்த்தையையும் நம்புங்கள்.* அவர் தருகிற விடுதலையை அனுபவித்து, சுதந்திரமாய் வாழுங்கள்.* உங்கள் வாழ்வில் இயேசுவையும் அவருடைய மாபெரும் வல்லமையையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து என்னை சுகமாக்கி ஆரோக்கியமாக வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.
எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட.
“யோவான் 5:8 * பெதஸ்தா குளத்தருகே இருந்த நோயாளி ஒருவரிடம் இயேசு இதைக் கூறினார்.* தேவதூதன் தோன்றி தண்ணீரைக் கலக்கும் போது பெதஸ்தாவின் குளத்தில் முதலாவது இறங்குவதற்கு யாராவது உதவி செய்வார்களா என்று அவர் காத்திருந்தார்.* யாருமே அவருக்கு உதவாததால் பல வாய்ப்புகள் வீணாகி வருடங்கள் கடந்தன. * இதேபோன்ற விரக்தியையும் ஏமாற்றத்தையும் நீங்கள் அனுபவிக்கிறீர்களோ?* நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.* மற்றவர்களிடம் உதவி தேடுவதற்குப் பதிலாக, இயேசுவிடம் திரும்பி, உங்கள் மனவேதனையை அவரிடம் கொட்டி விடுங்கள்.* உங்கள் உணர்வுகளையும், வலிகளையும் அவர் மட்டுமே புரிந்துகொள்கிறார்.* அவர் உங்களை நியாயந்தீர்க்கவோ அல்லது பாகுபாடு காட்டவோ மாட்டார்.* ஆனால், உங்களின் கஷ்டங்களைத் தீர்க்க ஆறுதலாய் இருந்து உங்களுக்கு உதவிச் செய்வார். * நோய்வாய்ப்பட்ட மனிதனை நோக்கி இயேசு, எழுந்து படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்கச் சொன்னபோது, உடனே அவன் குணமடைந்தான்.* இன்றும், இயேசுவின் அதே அற்புத வல்லமையை குறித்தே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.* இயேசுவையும் அவருடைய வார்த்தையையும் நம்புங்கள்.* அவர் தருகிற விடுதலையை அனுபவித்து, சுதந்திரமாய் வாழுங்கள்.* உங்கள் வாழ்வில் இயேசுவையும் அவருடைய மாபெரும் வல்லமையையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவு செய்து என்னை சுகமாக்கி ஆரோக்கியமாக வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

