சனிக்கிழமை, 4 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். சங்கீதம் 121:2B. * தேவைப்படும் சமயங்களில், உதவி மற்றும் ஆதரவை எங்கு தேடுகிறீர்கள்? * மனித உதவியை கணிக்க முடியாது.* மக்கள் காலத்திற்கேற்பவும், அவர்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் மாறலாம்.* சில சமயங்களில், உண்மையிலேயே உதவி செய்பவர்களால் கூட உதவ முடியாமல் போகலாம். * ஆனால் கர்த்தர் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவர்.* எனவே, எப்பொழுதும் உதவி செய்யத் தகுதியும் விருப்பமும் உள்ள கர்த்தரைச் சார்ந்திருப்பது மட்டுமே விவேகமானது. * அவர் நம்பிக்கைக்குரியவர் மற்றும் உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துக் கொள்பவர்.* அவர் இரக்கமுள்ளவர், நீங்கள் உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றும்போது உங்களை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார்.* உங்கள் பிரச்சனைகளைக் கேட்க முடியாமல் அவர் சோர்ந்துப் போகிறவரல்ல . * அவர் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை.* நீங்கள் அவரை அழைக்கும் போதெல்லாம், அவர் எப்பொழுதும் உதவிக்கு வருவார்.* உற்சாகமாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களை சார்ந்திருப்பதைக் காட்டிலும், உம்மையே சார்ந்திருக்க எனக்கு உதவிச் செய்யும. ஆமென்.
செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும்.
“சனிக்கிழமை, 4 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். சங்கீதம் 121:2B. * தேவைப்படும் சமயங்களில், உதவி மற்றும் ஆதரவை எங்கு தேடுகிறீர்கள்? * மனித உதவியை கணிக்க முடியாது.* மக்கள் காலத்திற்கேற்பவும், அவர்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் மாறலாம்.* சில சமயங்களில், உண்மையிலேயே உதவி செய்பவர்களால் கூட உதவ முடியாமல் போகலாம். * ஆனால் கர்த்தர் வரம்புகளுக்கு அப்பாற்பட்டவர்.* எனவே, எப்பொழுதும் உதவி செய்யத் தகுதியும் விருப்பமும் உள்ள கர்த்தரைச் சார்ந்திருப்பது மட்டுமே விவேகமானது. * அவர் நம்பிக்கைக்குரியவர் மற்றும் உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துக் கொள்பவர்.* அவர் இரக்கமுள்ளவர், நீங்கள் உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றும்போது உங்களை ஒருபோதும் புறக்கணிக்க மாட்டார்.* உங்கள் பிரச்சனைகளைக் கேட்க முடியாமல் அவர் சோர்ந்துப் போகிறவரல்ல . * அவர் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை.* நீங்கள் அவரை அழைக்கும் போதெல்லாம், அவர் எப்பொழுதும் உதவிக்கு வருவார்.* உற்சாகமாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களை சார்ந்திருப்பதைக் காட்டிலும், உம்மையே சார்ந்திருக்க எனக்கு உதவிச் செய்யும. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

