சனிக்கிழமை, 11 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.சங்கீதம் 4:7 நீங்கள் செல்வம் சேர்ப்பதற்குக் கடினமாய் உழைக்கிறீர்களா? அது சமாதனமும், பாதுகாப்பும் தரும் என்று நம்புகிறீர்களா? மகிழ்ச்சியான மற்றும் சமாதானமான வாழ்க்கையின் இரகசியம் செல்வத்தால் அல்ல. உலக ஆசீர்வாதங்கள் தற்காலிகமானவையால், அவற்றால் நிலையான சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்க முடியாது. மாறாக, சமாதானம் மற்றும் சந்தோஷத்தின் உண்மை ஆதாரம் இயேசு மட்டுமே. அவர் தரும் சமாதானம் மனிதப் புரிதலுக்கெல்லாம் அப்பாற்பட்டது. உலக ஆசிகளைக் கொண்டு அதை வாங்க முடியாது. அன்பினால் கிருபையாய்க் கொடுக்கப்படுகிறது. இந்த சமாதானத்தை அனுபவிக்க, நாம் செய்யும் எல்லாவற்றிலும் தாழ்மையாய் இருந்து அவரைச் சார்ந்திருக்க வேண்டும். உலக உடைமைகளை விட அதிக சந்தோஷத்தால் இயேசுவால் மட்டுமே உங்களை எப்பொழுதும் நிரப்ப முடியும். எனவே, அவரை முழுமையாய் நம்புவதும், அவருடனான உங்கள் உறவை வளர்த்துக்கொள்வதும், அவரைப் போல் மாற்றப்படுவதற்கு அவருடைய வழிமுறைகளை விருப்பத்துடன் பின்பற்றுவதும் முக்கியம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் தரும் சமாதானத்துக்கு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் உம்முடைய சமாதானத்தை அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
அதிக சந்தோஷத்தைத் தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
“சனிக்கிழமை, 11 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.சங்கீதம் 4:7 நீங்கள் செல்வம் சேர்ப்பதற்குக் கடினமாய் உழைக்கிறீர்களா? அது சமாதனமும், பாதுகாப்பும் தரும் என்று நம்புகிறீர்களா? மகிழ்ச்சியான மற்றும் சமாதானமான வாழ்க்கையின் இரகசியம் செல்வத்தால் அல்ல. உலக ஆசீர்வாதங்கள் தற்காலிகமானவையால், அவற்றால் நிலையான சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்க முடியாது. மாறாக, சமாதானம் மற்றும் சந்தோஷத்தின் உண்மை ஆதாரம் இயேசு மட்டுமே. அவர் தரும் சமாதானம் மனிதப் புரிதலுக்கெல்லாம் அப்பாற்பட்டது. உலக ஆசிகளைக் கொண்டு அதை வாங்க முடியாது. அன்பினால் கிருபையாய்க் கொடுக்கப்படுகிறது. இந்த சமாதானத்தை அனுபவிக்க, நாம் செய்யும் எல்லாவற்றிலும் தாழ்மையாய் இருந்து அவரைச் சார்ந்திருக்க வேண்டும். உலக உடைமைகளை விட அதிக சந்தோஷத்தால் இயேசுவால் மட்டுமே உங்களை எப்பொழுதும் நிரப்ப முடியும். எனவே, அவரை முழுமையாய் நம்புவதும், அவருடனான உங்கள் உறவை வளர்த்துக்கொள்வதும், அவரைப் போல் மாற்றப்படுவதற்கு அவருடைய வழிமுறைகளை விருப்பத்துடன் பின்பற்றுவதும் முக்கியம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் தரும் சமாதானத்துக்கு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் உம்முடைய சமாதானத்தை அனுபவிக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

