தீயவற்றைப் பின்பற்றாதிருங்கள். நன்மையைத் தேடுங்கள், பிறருக்கு நன்மை செய்யுஙகள். அப்போது சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவன் உங்களுடன் இருந்து உங்கள் வாழ்க்கையில் வெற்றியைத் தருவார்.
← செய்திகளுக்குத் திரும்பு
தீயவற்றைப் பின்பற்றாதிருங்கள்.
“நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார்”
ஆமோஸ் 5:14

