ஒவ்வொரு முறையும் வானவில்லைப் பார்க்கும் போது, நீங்கள் இருக்கும் உலகத்துடன் தேவன் செய்த உடன்படிக்கையை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தேவனுடைய உடன்படிக்கையின் பாதுகாப்புக்குள் இருக்கிறீர்கள். நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். ஆதியாகமம் 9:13
← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் இருக்கும் உலகத்துடன் தேவன் செய்த உடன்படிக்கையை...
“நீங்கள் தேவனுடைய உடன்படிக்கையின் பாதுகாப்புக்குள் இருக்கிறீர்கள். நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்”
ஆதியாகமம் 9:13

