← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை அவரது நீதியாய்க் கருதினார்
படத்தைப் பதிவிறக்கு

தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை அவரது நீதியாய்க் கருதினார்

“கக் கருதினார். - விசுவாசம் இல்லாமல், தேனைப் பிரியப்படுத்த முடியாது.- தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு விசுவாசமே முக்கியமாகும். - நினைவில் கொள்ளுங்கள், தாமதம் என்பது மறுப்பு என்றர்த்தமல்ல.- தேவனைச் சந்தேகிக்காதீர்கள். வாக்குப்பண்ணப்பட்ட அவருடைய ஆசீர்வாதங்களை இழக்காதீர்கள்.- மாறாக, விசுவாசத்தில் அவருடைய நேரத்திற்காகக் காத்திருங்கள்.- நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஆபிரகாமைப் போல எனக்கு அதிக விசுவாசத்தைக் கொடுத்து, நீதியுள்ளவனாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 2 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். ஆதியாகமம் 15:6 தேவன் ஆபிராமைக் கூப்பிட்டு, அவனுடைய பெயரை ஆபிரகாம் என மாற்றியபோது, ​​அவருக்கு அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். - இவற்றுள் சில வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றப்படுவதற்குக் காலங்கள் பல எடுத்தது.- இருந்தபோதிலும், ஆபிரகாம் தேவனை நம்பிச் சரியான நேரத்தில் வாக்களிக்கப்பட்ட அவ்வாசீர்வாதங்களைப் பெற்றார்.- தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை எண்ணி, அதை அவருக்கு நீதியாகக் கருதினார். - விசுவாசம் இல்லாமல், தேனைப் பிரியப்படுத்த முடியாது.- தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு விசுவாசமே முக்கியமாகும். - நினைவில் கொள்ளுங்கள், தாமதம் என்பது மறுப்பு என்றர்த்தமல்ல.- தேவனைச் சந்தேகிக்காதீர்கள். வாக்குப்பண்ணப்பட்ட அவருடைய ஆசீர்வாதங்களை இழக்காதீர்கள்.- மாறாக, விசுவாசத்தில் அவருடைய நேரத்திற்காகக் காத்திருங்கள்.- நீங்கள் ஏமாற்றமடைய மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஆபிரகாமைப் போல எனக்கு அதிக விசுவாசத்தைக் கொடுத்து, நீதியுள்ளவனாய் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.