← செய்திகளுக்குத் திரும்பு
அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது அவர்கள்மேல் மனதுருகினார்.
படத்தைப் பதிவிறக்கு

அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது அவர்கள்மேல் மனதுருகினார்.

“டுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார் . மத்தேயு 9:36 நம் கர்த்தர் மனதுருக்கமுள்ளவர். இயேசு இவ்வுலக ஊழிய நாட்களில், தனது மனதுருக்கத்தை மற்றவர்களிடம் காட்டினார். அவர் மனதுருக்கத்தால் தூண்டப்பட்ட போதெல்லாம் அற்புதங்களைச் செய்தார். # வாழ்க்கையில் போராடும் மற்றவர்களிடம் நீங்கள் எவ்வளவு மனதுருக்கத்தைக் காட்டுகிறீர்கள்?# இன்றைய சுயநல சமூகத்தில் மனதுருக்கம் ஒருவரை தனித்து நிற்க வைக்கிறது.# தன்னலமற்ற சேவையை மற்றவர்களுக்கு வழங்க இது ஒரு நபரைத் தூண்டுகிறது.# உண்மையான மனதுருக்கம் இயேசுவின் அன்பின் மூலம் வருகிறது. # இயேசுவின் அன்பினால் உங்களை நிரப்பும்படி கேளுங்கள்.# சில சமயங்களில், கர்த்தர் தம் பிள்ளைகளை மனதுருக்கமுள்ளவர்களாக மாற்ற அவர்களின் ஆவியில் உடைக்கப்பட அனுமதிக்கிறார்.# இப்படிப்பட்ட வலிமிகுந்த பாதைகளை நீங்கள் கடந்து சென்றால் மனச்சோர்வடைய வேண்டாம்.# உங்கள் வாழ்வில் கர்த்தருடையத் திட்டம் நிறைவேறுவதில் உறுதியாக இருங்கள்.# அவர் உங்களை மனதுருக்கமுள்ள மனிதராக மாற்றுவார்.# அவர் உங்களின் ஜெபத்தைக் கேட்டு, நிச்சயமாக உங்களை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமான கருவியாக மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் இருதயத்தை உமது அன்பினால் நிரப்பி, வேதனையிலும் கஷ்டத்திலும் உள்ளவர்களுடன் மனதுருக்கத்துடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார் . மத்தேயு 9:36 நம் கர்த்தர் மனதுருக்கமுள்ளவர். இயேசு இவ்வுலக ஊழிய நாட்களில், தனது மனதுருக்கத்தை மற்றவர்களிடம் காட்டினார். அவர் மனதுருக்கத்தால் தூண்டப்பட்ட போதெல்லாம் அற்புதங்களைச் செய்தார். # வாழ்க்கையில் போராடும் மற்றவர்களிடம் நீங்கள் எவ்வளவு மனதுருக்கத்தைக் காட்டுகிறீர்கள்?# இன்றைய சுயநல சமூகத்தில் மனதுருக்கம் ஒருவரை தனித்து நிற்க வைக்கிறது.# தன்னலமற்ற சேவையை மற்றவர்களுக்கு வழங்க இது ஒரு நபரைத் தூண்டுகிறது.# உண்மையான மனதுருக்கம் இயேசுவின் அன்பின் மூலம் வருகிறது. # இயேசுவின் அன்பினால் உங்களை நிரப்பும்படி கேளுங்கள்.# சில சமயங்களில், கர்த்தர் தம் பிள்ளைகளை மனதுருக்கமுள்ளவர்களாக மாற்ற அவர்களின் ஆவியில் உடைக்கப்பட அனுமதிக்கிறார்.# இப்படிப்பட்ட வலிமிகுந்த பாதைகளை நீங்கள் கடந்து சென்றால் மனச்சோர்வடைய வேண்டாம்.# உங்கள் வாழ்வில் கர்த்தருடையத் திட்டம் நிறைவேறுவதில் உறுதியாக இருங்கள்.# அவர் உங்களை மனதுருக்கமுள்ள மனிதராக மாற்றுவார்.# அவர் உங்களின் ஜெபத்தைக் கேட்டு, நிச்சயமாக உங்களை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமான கருவியாக மாற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் இருதயத்தை உமது அன்பினால் நிரப்பி, வேதனையிலும் கஷ்டத்திலும் உள்ளவர்களுடன் மனதுருக்கத்துடன் இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.