சோர்ந்து போகாதீர்கள். அற்புதங்களைச் செய்கிற தேவன் உங்கள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து உங்களைத் தப்புவிப்பார்.
← செய்திகளுக்குத் திரும்பு
சோர்ந்து போகாதீர்கள்
“தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான்.”
தானியேல் 6:27

