உங்கள் நொறுங்குண்ட நிலையையும் வாழ்க்கையின் பாரங்களையும் தேவனிடம் ஒப்புக்கொடுத்து, அவர் உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியை நிரப்ப இடமளியுங்கள்.
← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் நொறுங்குண்ட நிலையையும்...
“உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.”
எசேக்கியேல் 36:26

