தேவனுடைய அன்பில் நிலைத்திருந்து, அவருடைய கிருபைக்காக பொறுமையுடன் காத்திருக்குங்கள்; அவர் ஒருபோதும் உங்களை ஏமாற்றமாட்டார்.
← செய்திகளுக்குத் திரும்பு
தேவனுடைய அன்பில் நிலைத்திருந்து, அவருடைய கிருபைக்காக...
“தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்”
யூதா 1:21

