← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களை விழாமல் காத்துக்கொள்ள வல்லவர். அவர் உங்களை மகிழ்ச்சியோடும் குற்றமற்றவர்களாகவும் தமது மகிமையான சந்நிதியில் நிறுத்துகிறார்.
படத்தைப் பதிவிறக்கு

தேவன் உங்களை விழாமல் காத்துக்கொள்ள வல்லவர்.

“நீங்கள் தடுக்கி விழுந்துவிடாதபடி செய்யவும், தம் மகிமையின் முன் எந்தப் பிழையுமின்றி உங்களை அழைக்கவும், அளவற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கவும், அவரால் முடியும்”

யூதா 1:24 (TERV)

இன்றைய செய்தி

தேவன் உங்களை விழாமல் காத்துக்கொள்ள வல்லவர். அவர் உங்களை மகிழ்ச்சியோடும் குற்றமற்றவர்களாகவும் தமது மகிமையான சந்நிதியில் நிறுத்துகிறார்.