← செய்திகளுக்குத் திரும்பு
தேவனுடைய பிள்ளையாக இருப்பதால் அவருடைய பெலனும் சமாதானமும் உங்களுக்கே உரியது; அவைகளை சத்துரு பறித்துக்கொள்ள விடாதீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

தேவனுடைய பிள்ளையாக இருப்பதால் அவருடைய பெலனும் சமாதானமும்...

“கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்”

சங்கீதம் 29:11

இன்றைய செய்தி

தேவனுடைய பிள்ளையாக இருப்பதால் அவருடைய பெலனும் சமாதானமும் உங்களுக்கே உரியது; அவைகளை சத்துரு பறித்துக்கொள்ள விடாதீர்கள்.