திங்கட்கிழமை, 27 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.கொலோசேயர் 2:10 * இயேசுவே ஆல்பா மற்றும் ஒமேகா.* ஆரம்பமும் முடிவும் அவரே.* அவருக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை.* இப்படிப்பட்ட அபாரமான கடவுள் உங்கள் வாழ்வில் நுழைந்து உங்களுக்குள் குடியிருப்பது ஆச்சரியமாக இல்லையா?* இவ்வளவு பெரிய கடவுள் உங்களை நேசிக்கிறார், உங்களோடுள்ள ஐக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். * பரிசுத்த வேதாகமத்தின்படி, மனிதர்களாகிய நாம் அனைவரும் பாவம் செய்து, கடவுளின் மகிமையை இழந்துவிட்டோம்.* ஆனாலும், அவரோடு நாம் இணைந்ததன் மூலம், அவர் நம்மை முழுமைப்படுத்தினார்.* இயேசுவின் சாயலாக மாறி, அவரில் முழுமையை அனுபவியுங்கள். * நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் விட விலையேறப்பெற்றவர், உங்களில் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் மிகவும் மதிப்புமிக்கவர்.* குற்ற உணர்வு அல்லது பிசாசின் எந்தப் பொய்களும் உங்கள் அமைதியைக் கெடுக்க அனுமதிக்காதீர்கள்.4 ஜெபம்: இயேசுவே, என்னை முழுமைப்படுத்தியதற்கு நன்றி. ஆமென்.
அவருக்குள் நீங்கள் முழுமையாக்கப்பட்டீர்கள்.
“திங்கட்கிழமை, 27 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.கொலோசேயர் 2:10 * இயேசுவே ஆல்பா மற்றும் ஒமேகா.* ஆரம்பமும் முடிவும் அவரே.* அவருக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை.* இப்படிப்பட்ட அபாரமான கடவுள் உங்கள் வாழ்வில் நுழைந்து உங்களுக்குள் குடியிருப்பது ஆச்சரியமாக இல்லையா?* இவ்வளவு பெரிய கடவுள் உங்களை நேசிக்கிறார், உங்களோடுள்ள ஐக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். * பரிசுத்த வேதாகமத்தின்படி, மனிதர்களாகிய நாம் அனைவரும் பாவம் செய்து, கடவுளின் மகிமையை இழந்துவிட்டோம்.* ஆனாலும், அவரோடு நாம் இணைந்ததன் மூலம், அவர் நம்மை முழுமைப்படுத்தினார்.* இயேசுவின் சாயலாக மாறி, அவரில் முழுமையை அனுபவியுங்கள். * நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் விட விலையேறப்பெற்றவர், உங்களில் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் நிமித்தம் மிகவும் மதிப்புமிக்கவர்.* குற்ற உணர்வு அல்லது பிசாசின் எந்தப் பொய்களும் உங்கள் அமைதியைக் கெடுக்க அனுமதிக்காதீர்கள்.4 ஜெபம்: இயேசுவே, என்னை முழுமைப்படுத்தியதற்கு நன்றி. ஆமென்”
Word of Hope

