செவ்வாய், 16 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. கொலோசேயர் 2:7 * சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* “நானே சத்தியம்” என்று இயேசு சொன்னார்.* அவரே விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாய் இருக்கிறார்.* விசுவாசம் இல்லாமல், யாராலும் கர்த்தரைப் பிரியப்படுத்த முடியாது.* கர்த்தரைப் பிரியப்படுத்துபவர்கள் மட்டுமே அவருடன் பரலோகத்தில் இருக்க முடியும். * மேலேயுள்ள நிலைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள். * இயேசுவை உங்களுக்கு நெருக்கமாகத் தெரியுமா?* அவருடனான உங்கள் உறவு எவ்வளவு ஆழமானது? * அவரோடு அமர்ந்து அவருடன் பேச நேரம் ஒதுக்குங்கள்.* அவருடைய வார்த்தையைப் படித்து, புரிந்துகொண்டு அதில் ஆழமாக வேரூன்றி வளருங்கள்.*அப்போது உங்கள் விசுவாசம் அவருக்குள் பலப்படும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தையில் வேரூன்றி, விசுவாசத்தில் உறுதிபட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்படுவீர்கள்
“ோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. கொலோசேயர் 2:7 * சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.* "நானே சத்தியம்" என்று இயேசு சொன்னார்.* அவரே விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவருமாய் இருக்கிறார்.* விசுவாசம் இல்லாமல், யாராலும் கர்த்தரைப் பிரியப்படுத்த முடியாது.* கர்த்தரைப் பிரியப்படுத்துபவர்கள் மட்டுமே அவருடன் பரலோகத்தில் இருக்க முடியும். * மேலேயுள்ள நிலைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதைப் பாருங்கள். * இயேசுவை உங்களுக்கு நெருக்கமாகத் தெரியுமா?* அவருடனான உங்கள் உறவு எவ்வளவு ஆழமானது? * அவரோடு அமர்ந்து அவருடன் பேச நேரம் ஒதுக்குங்கள்.* அவருடைய வார்த்தையைப் படித்து, புரிந்துகொண்டு அதில் ஆழமாக வேரூன்றி வளருங்கள்.*அப்போது உங்கள் விசுவாசம் அவருக்குள் பலப்படும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தையில் வேரூன்றி, விசுவாசத்தில் உறுதிபட எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

