புதன்கிழமை, 18 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:ஒரு பகுதி துன்பப்பட்டால், ஒவ்வொரு பகுதியும் அதனுடன் பாதிக்கப்படுகிறது; ஒரு பகுதி மதிக்கப்பட்டால், ஒவ்வொரு பகுதியும் அதனுடன் மகிழ்ச்சி அடைகிறது. 1 கொரிந்தியர் 12:26 (NIV) மற்றவர்களின் தேவைகளைப் பற்றி உணர்திறன் கொண்டவர்களாக இருப்பது, அவர்கள் மீது நாம் எவ்வளவு அக்கறை காட்டுகிறோம் என்பதைக் குறிக்கிறது. நம் தேவைகளை மற்றவர்கள் உணர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், மற்றவர்களின் தேவைகளை நாம் எந்த அளவிற்கு உணர்கின்றோம்? ரூத்தின் புத்தகத்தில், போவாஸ் ரூத்தின் தேவைகளை உணர்ந்துக்கொண்டதை வாசிக்கிறோம். அவளைப் பார்த்ததும் அவளைப் பற்றி விசாரித்தார். மோவாபியப் பெண்ணாக இருந்தபோதிலும், அவளது மாமியார் நகோமியுடன் தங்குவதற்கான அவளது சுயநலமற்ற முடிவைப் பற்றி அவர் அறிந்தார். அவர் ரூத்தின் நிலைமையைப் புரிந்துகொண்டு அவளுக்கு உதவிச் செய்து பாதுகாப்பாக இருந்தார். # இதேபோல், கர்த்தரும் தனது பிள்ளைகள் இந்த குணத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும், மேலும் மதம், கலாச்சாரம், இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு தனது அன்பைக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.# இன்றைய வேகமான உலகில் இது உண்மையில் ஒரு சவாலான காரியமே.# இருப்பினும், உணர்திறனுடன் இருப்பதற்கான அடிப்படை இரகசியம், மற்றவர்களை நம்மைப்போல அல்லது அதற்கு மேலாக மதிப்பதாகும்.# யாரையும் குறைவாக மதிப்பிட்டு அவமதிக்காமல் இருங்கள், ஏனென்றால் அனைவரும் நம்மைப் போலவே கர்த்தருடைய சிருஷ்டிப்பு; ஒவ்வொருவருக்குள்ளும் விலைமதிக்கமுடியாத ஆன்மா உள்ளது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களை உமது சிருஷ்டிப்பாக மதித்து, அவர்களின் தேவைகளை உணர எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
மற்றவர்களின் தேவைகளுக்கு உணர்திறன் உடையவராக இருங்கள்.
“புதன்கிழமை, 18 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:ஒரு பகுதி துன்பப்பட்டால், ஒவ்வொரு பகுதியும் அதனுடன் பாதிக்கப்படுகிறது; ஒரு பகுதி மதிக்கப்பட்டால், ஒவ்வொரு பகுதியும் அதனுடன் மகிழ்ச்சி அடைகிறது. 1 கொரிந்தியர் 12:26 (NIV) மற்றவர்களின் தேவைகளைப் பற்றி உணர்திறன் கொண்டவர்களாக இருப்பது, அவர்கள் மீது நாம் எவ்வளவு அக்கறை காட்டுகிறோம் என்பதைக் குறிக்கிறது. நம் தேவைகளை மற்றவர்கள் உணர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், மற்றவர்களின் தேவைகளை நாம் எந்த அளவிற்கு உணர்கின்றோம்? ரூத்தின் புத்தகத்தில், போவாஸ் ரூத்தின் தேவைகளை உணர்ந்துக்கொண்டதை வாசிக்கிறோம். அவளைப் பார்த்ததும் அவளைப் பற்றி விசாரித்தார். மோவாபியப் பெண்ணாக இருந்தபோதிலும், அவளது மாமியார் நகோமியுடன் தங்குவதற்கான அவளது சுயநலமற்ற முடிவைப் பற்றி அவர் அறிந்தார். அவர் ரூத்தின் நிலைமையைப் புரிந்துகொண்டு அவளுக்கு உதவிச் செய்து பாதுகாப்பாக இருந்தார். # இதேபோல், கர்த்தரும் தனது பிள்ளைகள் இந்த குணத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும், மேலும் மதம், கலாச்சாரம், இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு தனது அன்பைக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.# இன்றைய வேகமான உலகில் இது உண்மையில் ஒரு சவாலான காரியமே.# இருப்பினும், உணர்திறனுடன் இருப்பதற்கான அடிப்படை இரகசியம், மற்றவர்களை நம்மைப்போல அல்லது அதற்கு மேலாக மதிப்பதாகும்.# யாரையும் குறைவாக மதிப்பிட்டு அவமதிக்காமல் இருங்கள், ஏனென்றால் அனைவரும் நம்மைப் போலவே கர்த்தருடைய சிருஷ்டிப்பு; ஒவ்வொருவருக்குள்ளும் விலைமதிக்கமுடியாத ஆன்மா உள்ளது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, மற்றவர்களை உமது சிருஷ்டிப்பாக மதித்து, அவர்களின் தேவைகளை உணர எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

