← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் கர்த்தரிடம் ஞானத்திற்காக ஜெபித்தால்
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் கர்த்தரிடம் ஞானத்திற்காக ஜெபித்தால்

“அவர் அதை சம்பூரணமாக தந்தருள்வார் உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்”

யாக்கோபு 1:5

இன்றைய செய்தி

நீங்கள் கர்த்தரிடம் ஞானத்திற்காக ஜெபித்தால், அவர் அதை சம்பூரணமாக தந்தருள்வார் உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். யாக்கோபு 1:5