கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதிலும் கீழ்ப்படிவதிலும் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். அவரது கட்டளைகளை போதித்து மற்றவர்களை வழிநடத்துங்கள் . கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். எஸ்றா 7:10
← செய்திகளுக்குத் திரும்பு
கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதிலும் கீழ்ப்படிவதிலும் உங்களை...
“கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்”
எஸ்றா 7:10

