கர்ததர் உங்களை இருளின் அதிகாரத்திலிருந்து மீட்டு, தம்முடைய அன்பான குமாரனின் ராஜ்யத்திற்குள் பாதுகாப்பாகக் கொண்டு வந்தார். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. எனவே, நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய ராஜ்யத்தை பிரதிநிதித்துவப்படுத்துங்கள். இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். கொலோசேயர் 1:13
← செய்திகளுக்குத் திரும்பு
கர்ததர் உங்களை இருளின் அதிகாரத்திலிருந்து மீட்டார்
“தம்முடைய அன்பான குமாரனின் ராஜ்யத்திற்குள் பாதுகாப்பாகக் கொண்டு வந்தார். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. எனவே, நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் அவருடைய ராஜ்யத்தை பிரதிநிதித்துவப்படுத்துங்கள். இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்”
கொலோசேயர் 1:13

