← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் உங்களுக்கு நியமித்த வேலைகள் அனைத்தும் முடியும் வரை உங்களைக் கைவிடவோ, விட்டு விலகவோ மாட்டார்
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் உங்களுக்கு நியமித்த வேலைகள் அனைத்தும் முடியும் வரை...

“நீங்கள் தைரியமாக இருங்கள், பயப்படாதீர்கள். உ்ங்களுடைய ஒவ்வொரு நிலையிலும் அவர் உங்களுடன் இருக்கிறார். தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார்”

1 நாளாகமம் 28:20

இன்றைய செய்தி

கர்த்தர் உங்களுக்கு நியமித்த வேலைகள் அனைத்தும் முடியும் வரை உங்களைக் கைவிடவோ, விட்டு விலகவோ மாட்டார். நீங்கள் தைரியமாக இருங்கள், பயப்படாதீர்கள். உ்ங்களுடைய ஒவ்வொரு நிலையிலும் அவர் உங்களுடன் இருக்கிறார். தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார். 1 நாளாகமம் 28:20