கர்த்தர் எப்போதும் உங்களோடு இருக்கிறார். அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்; விட்டு விலகமாட்டார். அவருடைய பிரசன்னத்தை நம்பி, பயமின்றி நடந்து கொள்ளுங்கள்.
← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் எப்போதும் உங்களோடு இருக்கிறார்.
“நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை”
யோசுவா 1:5

