கர்த்தர் எப்போதும் தமது ஜனங்களோடு இருக்கிறார். அவரை நம்புகிறவர்களை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்; விட்டு விலகமாட்டார். அவருடைய பிரசன்னம் உங்களோடு இருக்கிறது என்பதை அறிந்து, விசுவாசத்தோடு நடந்து கொள்ளுங்கள்.
← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் எப்போதும் தமது ஜனங்களோடு இருக்கிறார்.
“நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததுபோல, நம்மோடும் இருப்பார்”
1 இராஜாக்கள் 8:57

