← Back to Devotionals

சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன்.

“வெளிப்படுத்தல் 3:10 * தவிர்க்க முடியாத சோதனைக்காலம் நமக்கு முன்பாக உள்ளது. * உலகை ஆள இயேசு திரும்ப வருவதற்கு முன் சோதனைக்காலம் என்பது கர்த்தரின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். * இயேசுவில் நம்பிக்கை வைத்து அவருடைய இரத்தத்தால் கழுவப்படுபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். * இயேசுவுக்கும், அவருடைய பரிசுத்தத்துக்கும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்த கடினமான காலங்களில் கர்த்தரின் பாதுகாப்பு உறுதியாக உண்டு. * இதற்கு தயாராக இருக்கிறீர்களா? * காலம் முடிவதற்குள் இயேசுவை சந்திக்க தயாராகுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சோதனையின் சோதனைக்காலத்திலிருந்து என்னைப் பாதுக்காத்தருளும். ஆமென்”

Word of Hope

Today's Reflection

சனிக்கிழமை, 19 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: சோதனைக்காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். வெளிப்படுத்தல் 3:10 * தவிர்க்க முடியாத சோதனைக்காலம் நமக்கு முன்பாக உள்ளது. * உலகை ஆள இயேசு திரும்ப வருவதற்கு முன் சோதனைக்காலம் என்பது கர்த்தரின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். * இயேசுவில் நம்பிக்கை வைத்து அவருடைய இரத்தத்தால் கழுவப்படுபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். * இயேசுவுக்கும், அவருடைய பரிசுத்தத்துக்கும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இந்த கடினமான காலங்களில் கர்த்தரின் பாதுகாப்பு உறுதியாக உண்டு. * இதற்கு தயாராக இருக்கிறீர்களா? * காலம் முடிவதற்குள் இயேசுவை சந்திக்க தயாராகுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, சோதனையின் சோதனைக்காலத்திலிருந்து என்னைப் பாதுக்காத்தருளும். ஆமென்.