← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் கர்த்தருடைய தலைசிறந்த படைப்பு. கிறிஸ்து இயேசுவுக்குள் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் கர்த்தருடைய தலைசிறந்த படைப்பு.

“இயேசுவுக்குள் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள். உற்சாகப்படுங்கள். ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்”

எபேசியர் 2:10

இன்றைய செய்தி

நீங்கள் கர்த்தருடைய தலைசிறந்த படைப்பு. உங்களுக்காகவே அவர் வடிவமைத்த நல்ல திட்டங்களை நிறைவேற்ற கிறிஸ்து இயேசுவுக்குள் புதிதாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள். உற்சாகப்படுங்கள். ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். எபேசியர் 2:10