கர்த்தர் உங்களை என்றென்றும் தமக்கு நித்திய விவாகத்துக்கென்று நியமித்துக் கொண்டார். நீதியும், நியாயமும், கிருபையும், உருக்க இரக்கமுமாய் தம்முடன் பிணைத்துக்கொண்டார். இந்த நித்திய பந்தத்தைப் போற்றி பாதுகாத்துக் கொள்ளுங்கள். நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். ஓசியா 2:19
← செய்திகளுக்குத் திரும்பு
உங்களை நித்திய விவாகத்துக்கென்று நியமித்துக் கொண்டார்
“கர்த்தர் உங்களை என்றென்றும் தமக்கு நித்திய விவாகத்துக்கென்று நியமித்துக் கொண்டார். நீதியும், நியாயமும், கிருபையும், உருக்க இரக்கமுமாய் தம்முடன் பிணைத்துக்கொண்டார். இந்த நித்திய பந்தத்தைப் போற்றி பாதுகாத்துக் கொள்ளுங்கள். நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்”
ஓசியா 2:19

