← செய்திகளுக்குத் திரும்பு
தெய்வீக நெறிகளில் சமரசம் செய்யாதீர்கள். உங்கள் மறைவான எண்ணங்களைக் காண்கிற தேவன், நீங்கள் அவரைக் கனம்பண்ணும்போது நிச்சயமாக உங்களையும் கனம்பண்ணுவார்.
படத்தைப் பதிவிறக்கு

தெய்வீக நெறிகளில் சமரசம் செய்யாதீர்கள்

“... என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; ...”

1 சாமுவேல் 2:30

இன்றைய செய்தி