அடுத்த அடி என்னவென்று தெரியாமல் கலங்குகிறீர்களா? நீங்கள் பயப்பட வேண்டாம், கர்த்தர்தாமே உங்களுக்கு முன்பாகப் போய் உங்கள் வழியை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
← செய்திகளுக்குத் திரும்பு
அடுத்த அடி என்னவென்று தெரியாமல்...
“கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.”
உபாகமம் 31:8

