← செய்திகளுக்குத் திரும்பு
கர்த்தர் தம் ஜனங்களுக்கு சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் அளிக்கிறார்.அவருடைய பிரசன்னத்தில் பாதுகாப்பும் ஆறுதலும் கிடைக்கின்றன.
படத்தைப் பதிவிறக்கு

கர்த்தர் தம் ஜனங்களுக்கு சமாதானத்தையும் இளைப்பாறுதலையும்...

“கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்”

யோசுவா 21:44

இன்றைய செய்தி

கர்த்தர் தம் ஜனங்களுக்கு சமாதானத்தையும் இளைப்பாறுதலையும் அளிக்கிறார்.அவருடைய பிரசன்னத்தில் பாதுகாப்பும் ஆறுதலும் கிடைக்கின்றன.