← செய்திகளுக்குத் திரும்பு
உங்களுக்கு எதிராக எழும்பும் எல்லா சத்துருக்களையும் ஆண்டவர் தோற்கடித்து வெற்றியை அளிப்பார். அவரை நம்புங்கள்; அவர் உங்களை ஜெயங்கொள்ளுகிறவராக ஆக்குவார்.
படத்தைப் பதிவிறக்கு

உங்களுக்கு எதிராக எழும்பும் எல்லா சத்துருக்களையும் ஆண்டவர்...

“உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்குமுன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்”

உபாகமம் 28:7

இன்றைய செய்தி

உங்களுக்கு எதிராக எழும்பும் எல்லா சத்துருக்களையும் ஆண்டவர் தோற்கடித்து வெற்றியை அளிப்பார். அவரை நம்புங்கள்; அவர் உங்களை ஜெயங்கொள்ளுகிறவராக ஆக்குவார்.