நியாயமாக நடந்து, இரக்கத்தை நேசித்து, தேவனுடன் தாழ்மையுடன் நடக்க வேண்டும். இந்த வாழ்க்கையே தேவனுக்கு பிரியமானது.
← செய்திகளுக்குத் திரும்பு
நியாயமாக நடந்து, இரக்கத்தை நேசித்து, தேவனுடன் தாழ்மையுடன்...
“மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்”
மீகா 6:8

