← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் தனிமையாக உணரும்போது, ஆண்டவர் உங்களுக்குத் துணையாக நிற்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து முன்னேறிச் செல்லத் தேவையான பலத்தை அவர் உங்களுக்குத் தருவார்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் தனிமையாக உணரும்போது, ஆண்டவர் உங்களுக்குத் துணையாக...

“கர்த்தர் என்னோடு இருந்தார். அவர் எனக்கு பலம் தந்தார்”

2 தீமோத்தேயு 4:17 (TERV)

இன்றைய செய்தி