← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் சந்தோஷமும் நம்பிக்கையும் சூழ்நிலைகளில் அல்ல, தேவனுடைய வாக்குத்தத்தங்களில் வேர் ஊன்றியிருக்க வேண்டும். தேவனுடைய சமாதானம் உங்கள் இதயத்தை நிரப்பும்போது, கடினமான காலங்களும் எளிதாகக் கடந்து போகும். உங்கள் அர்ப்பணிப்பில் விசுவாசமாக நிலைத்திருங்கள். அற்புதத்தை பெற்றுக்கொள்ள போகிறீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் சந்தோஷமும் நம்பிக்கையும் சூழ்நிலைகளில் அல்ல, தேவனுடைய...

“நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்”

ரோமர் 12:12

இன்றைய செய்தி