தேவன் உங்களை விட்டுவிடவில்லை. கடினமான பாதைகளிலும், நீங்கள் எப்படியாக உருவாக வேண்டும் என்று அவர் திட்டமிட்டாரோ அதற்கேற்ப உங்களை வடிவமைத்து வருகிறார். அவர் தொடங்கிய பணியை நிச்சயமாக நிறைவேற்றுவார்.
← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்களை விட்டுவிடவில்லை.
“உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவார்”
பிலிப்பியர் 1:5

